Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

புரட்டாதி 15, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றி

ஆசிய கிண்ண தொடரின் 6 ஆவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டி நேற்றைய தினம் டுபாயில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து, 127 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் சாஹிப்சடா பர்ஹான்  40 ஓட்டங்களையும், சஹீன் ஷா அப்ரிடி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ்  3 விக்கட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் அக்ஸார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

அதற்கமைய 128 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  15.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் சய்ம் அயூப்  3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக  18 பந்துகளுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் தெரிவானார்.

இதேவேளை  ஆசிய கிண்ண தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

தொடரின் 6 ஆவது போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நடைபெறவுள்ளது.

7 ஆவது போட்டி ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் டுபாயில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி

சமூக வலைத்தளங்களிலிருந்தும் விலகும் நடிகை அனுஷ்கா

அடுத்த செய்தி

புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் , மருதானை ரயில் நிலையம்

தொடர்புடைய செய்திகள்

A/L  பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..
அண்மைய செய்திகள்

A/L பரீட்சையில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து அதிகாரிகள் கவனம்..

ஆவணி 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

ஆவணி 13, 2026
அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
அடுத்த செய்தி
புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் ,  மருதானை ரயில் நிலையம்

புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் , மருதானை ரயில் நிலையம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.