சில வருடங்களாக பொதுவெளியில் தோன்றுவதை நிறுத்திக் கொண்ட முன்னணி நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாகவும், தான் எப்போதும் ஒரு தனிமை விரும்பி எனவும் அனுஸ்கா குறிப்பிட்டுள்ளார். எனினும் அனைவரையும் சந்திக்க விரைவில் நேரில் வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.









