எல்ல-வெல்லவாய விபத்தில் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்றமொரு பெண் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.









