Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு,  27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

புரட்டாதி 12, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு,  27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Former Brazilian President Jair Bolsonaro gestures as he speaks to the press at the Federal Senate in Brasilia on July 17, 2025. A prosecutor asked Brazil's Supreme Court on Tuesday to find Bolsonaro guilty of plotting a coup, in closing arguments after a trial that saw US President Donald Trump try to intervene on behalf of his right-wing ally. (Photo by Mateus Bonomi / AFP) (Photo by MATEUS BONOMI/AFP via Getty Images)

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு,  27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் தண்டனையை விதித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து  இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக  குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதற்கமைய ஜெய்ர் போல்சனாரோவுக்கு,  27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

நீண்ட சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கென புதிய விதிமுறை

அடுத்த செய்தி

எல்ல-வெல்லவாய விபத்தில் காயமடைந்த மற்றமொரு பெண் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்

அதிவெப்பநிலை.. சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை…
அண்மைய செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்

ஆவணி 12, 2026
ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
அடுத்த செய்தி
எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்சின் உரிமையாளர் கைது

எல்ல-வெல்லவாய விபத்தில் காயமடைந்த மற்றமொரு பெண் உயிரிழப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.