ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் 30 ம் திகதி முதல் நவம்பர் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது.சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில்
அனுஷ்கா சஞ்சீவனி (உப தலைவர்)
ஹசினி பெரேரா
விஸ்மி குணரத்ன
ஹர்ஷிதா சமரவிக்ரம
கவிஷா தில்ஹாரி
நிலக்ஷி டி சில்வா
இமேஷா துலானி
தெவ்மி விஹங்கா
பியுமி வத்சலா
இனோகா ரணவீர
சுகந்திகா குமாரி
உதேசிகா பிரபோதனி
மல்கி மதரா
அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக வீராங்கனையாக , இனோசி பெர்ணான்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்









