Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்திய கிரிக்கெட்டின் அரசியல் மற்றும் பாரபட்சம் குறித்து மிஸ்ரா கருத்து

புரட்டாதி 6, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இந்திய கிரிக்கெட்டின் அரசியல் மற்றும் பாரபட்சம் குறித்து மிஸ்ரா கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அமித் மிஸ்ரா 68 சர்வதேச போட்டிகளில் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 42 வயதான மிஸ்ரா அமைதியாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை. விராட் கோலி உள்ளிட்ட தனது முன்னாள் அணித்தலைவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனது பல வருட விரக்தியை அமித் மிஸ்ரா வெளிப்படுத்தியுள்ளார். அணித்தெரிவில் திறமை பெரும்பாலும் மதிக்கப்படவில்லையெனவும், அரசியல் மற்றும் பாரபட்சம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது திறமையை வெளிப்படுத்திய போதிலும், தொடர்ந்து ஒதுக்கப்பட்டதாகவும் அணியில் விளையாடும் 11 பேரில் இடம்பெறுவதற்காக போராடியதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

2003ம் ஆண்டு இந்திய தேசிய அணியில் அறிமுகமான அவரின் இறுதி சர்வதேச போட்டி 2017ம் ஆண்டில் காணப்பட்டது.
வாய்ப்புகள் கிடைக்காமையினால் ஏற்பட்ட வலி ஒருபோதும் முழுமையாக நீங்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருசில வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஏனையோர் வாய்ப்புக்களுக்காக தம்மை நிரூபிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ,சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களுடனும், எம்.எஸ். தோனி போன்ற தலைவர்களுடனும், ரோஹித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திரங்களுடனும் 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியுள்ளதாகவும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் மரியாதை, அடையாளம் மற்றும் நோக்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் கொடுத்ததாகவும்
தான் மனப்பூர்வமாக விளையாடிளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டதாகவும் அமித் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

கொழும்பில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

அடுத்த செய்தி

அக்குரஸ்ஸ-தெனியாய பிரதான வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு …

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
அக்குரஸ்ஸ-தெனியாய பிரதான வீதியில்  பயணிப்போரின் கவனத்திற்கு …

அக்குரஸ்ஸ-தெனியாய பிரதான வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு ...

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.