Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி

ஆவணி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி

ஆசிய கிண்ண ருவென்றி-20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. இம்முறை ஆசிய கிண்ண ருவென்றி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 9 ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ண ருவென்றி-20 தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் பங்களாதேஸ் அணியுடன் செப்டம்பர் 13ம் திகதி விளையாடவுள்ளது.

காயம் காரணமாக வனிந்து ஹசரங்க விளையாடமாட்டாரென ஆரம்பத்தில் சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் அவர் பூரன உடற்தகுதி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் அறிவித்துள்ளது.

இலங்கை அணி விபரம்

1. சரித் அசலங்க (தலைவர்)

2. பெதும் நிஸ்ஸங்க

3. குசல் மெந்திஸ்

4. குசல் பெரேரா

5. நுவனிது பெர்னாண்டோ

6. கமிந்து மெந்திஸ்

7. கமில் மிஷார

8. தசுன் ஷானக

9. வனிந்து ஹசரங்க

10.துனித் வெல்லாலகே

11.சாமிக கருணாரத்ன

12. மஹிஷ் தீக்ஷன

13. துஷ்மந்த சமீர

14. பினுர பெர்னாண்டோ

15. நுவான் துஷார

16. மதீஷ பத்திரன

முந்தைய செய்தி

யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

அடுத்த செய்தி

குளியாப்பிட்டியவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட்ட பிரதியமைச்சர்கள்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
குளியாப்பிட்டியவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட்ட பிரதியமைச்சர்கள்

குளியாப்பிட்டியவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட்ட பிரதியமைச்சர்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.