யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதிகள் இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தாலிஇ கூறைச் சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
திருமண ஜோடிகள் 108 யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டனர்.









