Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சர்ச்சைக்குரியதாக மாறிய சஞ்சு செம்சனின் ஆட்டமிழப்பு

வைகாசி 8, 2024
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சர்ச்சைக்குரியதாக மாறிய சஞ்சு செம்சனின் ஆட்டமிழப்பு

IPL தொடரில் நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி , 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அபிஷேக் போரெல் 65 ஓட்டங்களையும், ஜெக் பிரெஷர் மெக்ருக் 50 ஓட்டங்களையும் பெற்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் அணிக்கு 222 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கமைய துடுப்பெடுத்தாடிய அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சஞ்சு செம்சன் 46 பந்துகளில் 86 ஓட்டங்களை விளாசினார். அவரது ஆட்டமிழப்பு சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பாக மாறியது.

4 ஓவர்களில் 25 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார்.

முந்தைய செய்தி

பிரேசில் வெள்ளத்தால் 39 பேர் உயிரிழப்பு..

அடுத்த செய்தி

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி

தொடர்புடைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.