Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மலையக மாணவி கனிஷ்கா சோழன் உலக சாதனை

ஆடி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மலையக மாணவி  கனிஷ்கா  சோழன் உலக சாதனை

நுவரேலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல ஆரம்ப பாடசாலையில் தரம் 4 ல் கல்வி பயிலும் கனிஷ்கா எனும் மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள் மற்றும் மனித உடலுள்ள உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் குறிப்பிட்டே சோழன் உலக சாதனை புத்தகத்தில் மாணவி கனிஷ்கா இடம்பிடித்துள்ளார்.

குறித்த சாதனை முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி கன்ஷிவிற்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன நடுவர்கள் மற்றும் பிரதம் அதிதியான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திருமதி.திசாநாயக , பாடசாலை அதிபர் விஜேந்திரன் ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.

முந்தைய செய்தி

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்ரே ரசல்

அடுத்த செய்தி

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கையில்

தொடர்புடைய செய்திகள்

நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கையில்

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கையில்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check