Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இரவில் ஒளிரவுள்ள ஒன்பது வளைவு பாலம்

ஆடி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
இரவில் ஒளிரவுள்ள  ஒன்பது வளைவு பாலம்

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதனைக் சூழவுள்ள சுற்றுலா வலயத்தை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களமும், மத்திய சுற்றாடல் கலாசார நிதியமும் இணைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளன
இரவு வேளையில் மின் விளக்குகளால் ஒன்பது வளைவு பாலத்தை அலங்கரித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அதனை பார்வையிடும் வாய்ப்பை வழங்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நானுஓயா ரயில் நிலையத்துக்கு அருகில் புகையிரத பெட்டிகளைக் கொண்டு வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் திட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குமெனவும், அதனூடாக கூடுதலான சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்க எதிர்பார்ப்பதாகவும் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம்

அடுத்த செய்தி

காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல்

தொடர்புடைய செய்திகள்

உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல்

காசாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check