ஈராக்கின் அல் குட் நகரத்திலுள்ள வணிக வளாகமென்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5 மாடிகள் கொண்ட குறித்த வணிக வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஒன்று கூடியிருந்தி நிலையிலேயே தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. தீ விபத்தில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








