Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஜே.பி. டுமினி

மார்கழி 6, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஜே.பி. டுமினி

ஜே.பி. டுமினி JP Duminy தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாபிரிக்க வெள்ளைப்பந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். டுமினி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரொப் வோல்டரின் உதவி பயிற்சியாளர் குழாமில் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டார்.

மார்க் பௌச்சர் சகாப்தத்திற்குப் பின்னர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் புதிய பயிற்சியாளர்களை உறுதிப்படுத்தியபோது, ​​டுமினி பயிற்சியாளர்கள் குழாமில் இணைக்கப்பட்டார்.

டுமினி ஏற்கனவே SA20யில் பெர்ல் ரோயல்ஸ் Paarl Royals மற்றும் உள்நாட்டு அணியான போலண்டின் Boland அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயற்ப்பட்டார். இந்நிலையில் அவரது உடனடி எதிர்கால திட்டம் தொடர்பிலும் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் குறித்தும் டுமினி எதனையும் இதுவரை வெளிபடுத்தவில்லை.

முந்தைய செய்தி

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவி ஷம்மி சில்வாவிற்கு

அடுத்த செய்தி

பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

பதவியில் நீடிக்கபோவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check