Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு

கார்த்திகை 23, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சம்பள அதிகரிப்பு வர்த்தமானி குறித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சுந்தரலிங்கம் பிரதீப் பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக உரிய ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். கடமை பொறுப்பேற்று ஆவணத்தை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தியிடம் அவர் கையளித்தார்.

குறித் நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க , அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள்இ பிரதியமைச்சரின் குடும்பத்தினர், என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பெருந்தோட்ட மக்கள் 200 வருட காலம் அனுபவித்த வந்த பிரச்சினைகளுக்கு, தற்போதைய அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும்
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதன்போது தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி

சீன அரசாங்கத்திடமிருந்து கலைஞர்களுக்கு 108 வீடுகள்

அடுத்த செய்தி

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் முஹம்மது சாலி நளீமிற்கு

தொடர்புடைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
அண்மைய செய்திகள்

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு; ஒருவர் தீவிர சிகிச்சையில்!

புரட்டாதி 27, 2026
ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி நிதிய சேவைகளை சிறப்பாக வழங்கிய வடக்கு மாகாண பிரதேச செயலகங்கள் கௌரவிப்பு

புரட்டாதி 27, 2026
அண்மைய செய்திகள்

புரட்டாதி 27, 2026
யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். மாதகல், குசுமந்துறையில் சுமார் 81 கிலோ போதைப்பொருள் மீட்பு

புரட்டாதி 27, 2026
சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய  “வியனம் ’26” விஞ்ஞான தினம்
அண்மைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற  சைவ மங்கையர் வித்தியாலய “வியனம் ’26” விஞ்ஞான தினம்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் முஹம்மது சாலி நளீமிற்கு

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் முஹம்மது சாலி நளீமிற்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check