Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

கார்த்திகை 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

குருவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கு அமைய, எலபாத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த 03 மோட்டார் சைக்கிள்கள், 11 மோட்டார் சைக்கிள் செசி பாகங்கள், 05 மோட்டார் சைக்கிள் எஞ்சின் பாகங்கள் மற்றும் 19 இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 27 வயதுடைய குருவிட்ட மற்றும் உடவத்த பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

முந்தைய செய்தி

 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

அடுத்த செய்தி

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

தொடர்புடைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்
அண்மைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
அண்மைய செய்திகள்

 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

கார்த்திகை 24, 2026
அடுத்த செய்தி
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check