Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கைக்கு 2.5 இலட்சம் டொலர் மனிதநேய உதவி

புரட்டாதி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கைக்கு  2.5 இலட்சம் டொலர் மனிதநேய உதவி

அனர்த்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்க 2 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதநேய உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமான UNFPA, 2 இலட்சத்து 50 ஆயிரத்து 641 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மனிதநேய உதவிப் பொருட்களை சுகாதார அமைச்சிடம்  கையளித்துள்ளது.

அனர்த்தங்கள் மற்றும் அவசரகாலங்களில் பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபப் பெண்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதே இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும்.

இதன் கீழ், அவசரகால பாதுகாப்பு மற்றும் தாய்மை பராமரிப்புக்கான 8 கூடாரங்கள், பொது சுகாதார மருத்துவச்சிகளுக்கான 999 மருத்துவப் பைகள், 1,283 மகப்பேறு உபகரணத் தொகுதிகள், 246 வயோதிபர்களுக்கான தொகுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான 1,659 கண்ணியத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விசேட உதவித் திட்டத்திற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கியுள்ளன.

அனர்த்தங்களுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் இந்தப் பொருட்கள் முன்கூட்டியே களஞ்சியப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சுகாதார மற்றும் பாதுகாப்புச் சேவைகளை தாமதமின்றி வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

 16 தங்கப் பதக்கங்கள் வென்ற   மருத்துவ மாணவி

அடுத்த செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது..

தொடர்புடைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது..

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.