Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

யாழ். செம்மணி, மழை அங்கியுடன் கூடிய சிறுவனின் என்புக்கூடு குறித்த முக்கிய தகவல்

ஆடி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
யாழ். செம்மணி,  மழை அங்கியுடன் கூடிய சிறுவனின் என்புக்கூடு குறித்த முக்கிய தகவல்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட,  மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்தெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின் என்புக்கூடு உடனடியாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் காணப்படுவதால்,  அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால்,  உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ,  சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால்,  அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவுமென சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

A/L Exam , அனுமதியட்டைகளில் திருத்தமிருந்தால் விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை

அடுத்த செய்தி

மஹாபொல கல்வி உதவித்தொகை- விரைவில் பதிவை நிறைவுசெய்யுமாறு கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்

உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

ஆடி 26, 2026
நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது
அண்மைய செய்திகள்

நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

ஆடி 26, 2026
கடும்  வெப்பத்திலிருந்து  மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.
அண்மைய செய்திகள்

கடும் வெப்பத்திலிருந்து மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.

ஆடி 25, 2026
அடுத்த செய்தி
மஹாபொல கல்வி உதவித்தொகை- விரைவில் பதிவை நிறைவுசெய்யுமாறு கோரிக்கை

மஹாபொல கல்வி உதவித்தொகை- விரைவில் பதிவை நிறைவுசெய்யுமாறு கோரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.