Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்

ஆனி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) 23வது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று (12) ஆரம்பமாகிறது.

முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கிண்ணப் போட்டிகளை கனடா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2022 உலகக் கிண்ணத்தில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இம்முறை 48 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவின் 11 நகரங்கள், மெக்ஸிக்கோவின் 3 நகரங்கள் மற்றும் கனடாவின் 2 நகரங்களில் நடைபெறவுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் 12ஆம் திகதி முதல் ஜூலை 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

1930ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகக் கிண்ணத் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946ஆம் ஆண்டுகளில் மட்டும் இத்தொடர் நடைபெறவில்லை.

இம்முறை கேப் வேர்ட், குரசாவோ, ஜோர்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கின்றன.

48 அணிகள் தலா நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், சிறந்த முடிவுகளைப் பெறும் 8 மூன்றாமிட அணிகளும் இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் இறுதி 16, காலிறுதி, அரையிறுதி, மூன்றாமிடப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி என்பன நடைபெறவுள்ளன.

முந்தைய செய்தி

2026 சர்வதேச அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு முன்னேற்றம்

அடுத்த செய்தி

எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்.

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து   கலந்துரையாடல்.

எல்-நினோ தாக்கம் , அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.