Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கடும் வெப்பத்திலிருந்து மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.

ஆடி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்தி
A A
கடும்  வெப்பத்திலிருந்து  மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.

மனிதர்களுக்கென விசேட குளிர்சாதனப்பெட்டியை ஜப்பான் தயாரித்துள்ளது.  கடும் கோடையிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கென இந்த ப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.

குளிர்பான வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு மனிதன் அமர்ந்திருக்கும் அளவில் பெட்டி வடிவில் இந்த ப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியின் உட்புற வெப்பநிலை எப்போதும் 15 செல்சியஸ் (59 டிகிரி) ஆக பராமரிக்கப்படும். தனிநபர் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்ததும், 5 செல்சியஸ் (41 டிகிரி) குளிர்ந்த காற்று நேரடியாக தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் 5 நிமிடங்களில் உடலில் உள்ள வெப்பம் தணிந்து, 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் இந்த ப்ரிட்ஜ் தயாரிக்கப்பட்டுள்ளது.

உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். இதற்கு சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரம் தேவைப்படுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி

110 மில்லியன் கொக்கைன் போதைப்பொருளுடன் ஸ்பெய்ன் நாட்டவர் கைது

அடுத்த செய்தி

நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

தொடர்புடைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்
அண்மைய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த சீனத் தூதுவர்

புரட்டாதி 25, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check