Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் மூவர் கைது

வைகாசி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் மூவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட மூன்று வெளிநாட்டு பிரஜைகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகளெனவும் சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் திசைதிருப்புவதற்காக,இ சந்தேகநபர்கள் சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

சந்தேகநபர்களின் 6 பயணப் பொதிகளுக்குள் 40 ஆயிரம் சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் பக்கெட்டுகள் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்களின் பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

தங்கம் வென்ற கபில பிரசாத் குமார் பாராட்டி கௌரவிப்பு

அடுத்த செய்தி

ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.