Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நாட்டின் ஒருசில பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

வைகாசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த, மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ,நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்குமெனவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுதப்ப்பட்டுள்ளனர்.

மேலும் பதுளை மாவட்டத்தி பண்டாரவளை , களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தின் உடபலாத, பாதஹேவாஹெட்ட, கங்க இஹல கோரளை, அக்குரணை,கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கோஹுபிட்டியஇ, யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாத்தளைமாவட்டத்தின் ரிதிகம, நெலுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை ,மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாயஇ, படல்கும்புர , இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விழிப்புடன் இருக்குமாறு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

முந்தைய செய்தி

யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

அடுத்த செய்தி

கண்டி மாவட்ட மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்து

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
கண்டி மாவட்ட மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்து

கண்டி மாவட்ட மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்து

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check