Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்

வைகாசி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை விரைவில் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கத்தின் தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,   போக்குவரத்து கட்டணங்களை மாற்றியமைப்பது அவசியமாகியுள்ளது.

எனினும், இந்த அதிகரிப்பை நியாயமான முறையில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கட்டண உயர்வு தொடர்பாகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

இந்த அதிகரிப்பு சதவீத அடிப்படையில் அன்றி,  ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும், பெற்றோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வழங்குநர்கள் கட்டணங்களை உயர்த்தாமல் தவிர்த்து வந்ததாக டி சில்வா சுட்டிக்காட்டினார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் பழைய கட்டணத்திலேயே சேவையைத் தொடர்வது கடினமாகிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

அடுத்த செய்தி

‘கம்பன் புகழ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஜனாதிபதி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
‘கம்பன் புகழ்’   விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டார்  ஜனாதிபதி

'கம்பன் புகழ்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஜனாதிபதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.