Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

11 கோடி ரூபா பெறுமதிகொண்ட போதைப்பொருட்களுடன் 22 பிக்குக்கள் கைது

சித்திரை 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
11 கோடி ரூபா  பெறுமதிகொண்ட போதைப்பொருட்களுடன் 22 பிக்குக்கள் கைது

11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களுடன் 22 பிக்குக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு விமான நிலையத்தில் நடத்திய சோதனையின்போது, ​​சந்தேகத்திற்கிடமான பிக்குக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிக்குக்கள் கொண்டு வந்திருந்த பயணப் பைகளில் பாடசாலை உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் போலிப் பைகள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும்இ அவற்றில் 110 கிலோ கிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பிக்குக்களின் பயணப் பையிலும் 5 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகவும், சந்தேகநபர்களான பிக்குக்கள் நபர் ஒருவர் வழங்கிய விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி கடந்த 22ம் திகதி தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் துறவிக் கோலத்தை விடுத்துஇ சிவில் உடைகளை அணிந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் புகைப்படம் மற்றும் காணொளிகள் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பிக்குக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் பஸ்விபத்து 11 பேர் வைத்தியசாலையில்

அடுத்த செய்தி

வெசாக் வார நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
அரச வெசாக் பண்டிகை இம்முறை மாத்தறையில்

வெசாக் வார நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check