Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவிப்பு

தை 8, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவிப்பு

உலகில் மிகப்பெரிய எண்ணெய் வளம்மிக்க நாடான வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை காலவரையறையின்றி கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்களை சுரண்டக்கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.

வெனிசுலா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் இறையாண்மையை மீறுவதாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வெனிசுலாவின் நிர்வாகத்தை பறித்து, அதன் எண்ணெய் இருப்புக்களை சுரண்டுவது தொடர்பாக அமெரிக்க ஜனபாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஏனைய அதிகாரிகளின் அறிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதெனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி

அமெரிக்காவின் முக்கிய தீர்மானம்..

அடுத்த செய்தி

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் காலநிலையில் மாற்றம்..

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் காலநிலையில் மாற்றம்..

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் காலநிலையில் மாற்றம்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.