Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விஜய் கைதுசெய்யப்படுவாரா?

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த உண்மை..

புரட்டாதி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
விஜய் கைதுசெய்யப்படுவாரா?

இந்தியாவின் கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சாரக்கூட்டத்தில் மக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கட்சியின் தலைவர் விஜய் கைதுசெய்யப்படலாமென அச்சம் நிலவுகிறது.
எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக  மு.கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்கவும் இல்லை.

இனிமேல் நடக்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.

முந்தைய செய்தி

விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில்… 39 பேர் பலி

அடுத்த செய்தி

இந்திய – பாகிஸ்தான் ஆசிய கிண்ண சமர் இன்று

தொடர்புடைய செய்திகள்

உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
இந்திய  – பாகிஸ்தான்  ஆசிய கிண்ண சமர் இன்று

இந்திய - பாகிஸ்தான் ஆசிய கிண்ண சமர் இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check