Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்திய – பாகிஸ்தான் ஆசிய கிண்ண சமர் இன்று

புரட்டாதி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இந்திய  – பாகிஸ்தான்  ஆசிய கிண்ண சமர் இன்று

2025 ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
இரு நாட்டு ரசிகர்களுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை வழங்கியுள்ள இறுதிப்போட்டி உலகின் ஏனைய நாட்டு கிரிக்கட் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கிண்ண தொடரொன்றில் இறுதிப்போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இம்முறை ஆசிய கிண்ண தொடரில் மூன்றாவது முறையாக இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.
ஏற்கனவே முதல் சுற்று மற்றும் சுப்பர் 4 சுற்றுக்களில் இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொண்ட நிலையில், இந்திய அணி குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளும் போட்டியின்போது கைலாகு கொடுப்பதை தவிர்த்து வரும் நிலையில் , நேற்றைய தினம் ஆசிய கிண்ணத்துடன் இரு அணிகளின் தலைவர்களின் புகைப்படம் எடுக்கவிருந்த நிலையில், அதனை பாகிஸ்தான் அணியின் தலைவர் நிராகரித்துள்ளார்.
போட்டி இன்றைய தினம் இரவு 8 மணியளவில் டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

முந்தைய செய்தி

விஜய் கைதுசெய்யப்படுவாரா?

அடுத்த செய்தி

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில்..

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
உலகின் மிக உயரமான பாலம்  சீனாவில்..

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில்..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check