Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

புரட்டாதி 9, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

நேபாளத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களினால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சமூக வலை தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் நேபாளத்தில் தடை விதிக்கப்பட்ட நிiலையில் அதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டின் இளம் தலைமுறையினர் முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்திய நிலையில் அதன்போது மோதல் ஏற்ட்டது.

19 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர்  காயமடைந்தனர். இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நேபாள அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வட்ஸ்எப், பேஸ்புக், இன்ஸ்டகிரேம், லிங்ட்இன் மற்றும்  யூ ட்யூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசாங்கம் தடை விதித்திருந்தது.

 

முந்தைய செய்தி

இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

அடுத்த செய்தி

களனிவெலி வழித்தடத்தின் புகையிரத சேவைகள் பாதிப்பு

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
களனிவெலி வழித்தடத்தின் புகையிரத சேவைகள்  பாதிப்பு

களனிவெலி வழித்தடத்தின் புகையிரத சேவைகள் பாதிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.