Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சியம்பலாண்டுவ ‘ரிவிதனவி’ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 7, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சியம்பலாண்டுவ ‘ரிவிதனவி’ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள்  ஆரம்பம்

நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டமான சியம்பலாண்டுவ ‘ரிவிதனவி’ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2030ம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70%  புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக  இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவொட் திறனை சேர்க்கும் இந்தப் பாரிய திட்டத்திற்கான முதலீடு 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் கொட்டியாகல கிராம அலுவலர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் திட்டம், நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக திட்டத் தளம், பிரவேச வீதி மற்றும் குறித்த அனைத்து அனுமதிகளுடன் திட்ட முதலீட்டாளருக்கு வழங்கிய முதல் திட்டமாகும்.

முந்தைய செய்தி

வங்கிகளின் பணப்பரிசில் வழங்கப்படுவதாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை

அடுத்த செய்தி

மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

தொடர்புடைய செய்திகள்

விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.