Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இஷார செவ்வந்தியை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கை

புரட்டாதி 2, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
இஷாரா செவ்வந்தியின் தாயாருக்கு சிறையில் மாரடைப்பு

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இஷார செவ்வந்தியை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஷார செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில் சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்புடன் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. இஷார செவ்வந்தி தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே சில விடயங்களை கூறியிருந்தார். கணேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டு சில தினங்களில் இஷார செவ்வந்தி துபாய்க்கு தப்பிச்சென்றதாக கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டிருந்த நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி

வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு பளை நகரில்

அடுத்த செய்தி

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.