Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் இலங்கையணி

புரட்டாதி 1, 2025
வகை: இலங்கை, முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் இலங்கையணி

இலங்கையணி 2019ம் ஆண்டின் பின்னர் இருதரப்பு ஒருநாள் தொடரொன்றை வெளிநாடொன்றில் வெற்றிகொண்டுள்ளது. ஸ்கொட்லாந்து அணியை 2019ம் ஆண்டு இரு தரப்பு தொடரொன்றில் இலங்கையணி இறுதியாக வெற்றிகொண்டிருந்தது.

6 வருடங்களின் பின்னர் சிம்பாப்பே அணியை சொந்த மண்ணில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றிகொண்டது.

சிம்பாப்பே அணியினர் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையணிக்கு சிறப்பான ஆட்டதிறனை வெளிப்படுத்தி நெருக்கடியை வழங்கினர். இறுதி ஓவர் வரை போட்டி முன்னோக்கி நகர்ந்தமை, ரசிகர்களுக்கு சுவாரஷ்யத்தை வழங்கியது.

அசலங்க தலைமையிலான இலங்கையணி, பந்துவீச்சு , துடுப்பாட்டம், களத்தடுப்பு என சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

நேற்றைய 2வது போட்டியின் ஆட்டநாயகனாக பெத்தும் நிசங்க தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடர் நாயகனாகவும் அவரே தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

முந்தைய செய்தி

எரிபொருட்கள் சிலவற்றின் விலையில் மாற்றம்

அடுத்த செய்தி

அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்

அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.