Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மஹிந்தவை சந்தித்த திசர

ஆவணி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி, விளையாட்டு
A A
மஹிந்தவை சந்தித்த திசர

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தனது மனைவி நிஷி ஹதரசிங்கவுடன் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். விஜயராமயிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அண்மையில் திசர பெரேரா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், குறித்த குழந்தையை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் காண்பித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்தும் தொழில்முறை கிரிக்கட் போட்டிகளில் விளையாடிவரும் திசர பெரேரா, சிறப்பாக செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அவரது மகள் திசாரா அவியானாவுக்கு உலகை வெற்றிக்கொள்வதற்கான இயலுமை கிடைக்கவேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார்.

முந்தைய செய்தி

காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

அடுத்த செய்தி

Made in Sri Lanka’ வர்த்தகக் கண்காட்சி நாளை அருகம்பேயில் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
Made in Sri Lanka’ வர்த்தகக் கண்காட்சி நாளை அருகம்பேயில்  ஆரம்பம்

Made in Sri Lanka’ வர்த்தகக் கண்காட்சி நாளை அருகம்பேயில் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.