Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் கிடைக்குமா?

ஆவணி 22, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல்  வேலைநிறுத்தப் போராட்டம்

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் விடுவிக்கப்படாதென திறைசேரி அறிவித்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

2025.08.17 முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான விடுமுறை பெறாமல் பணிக்கு வராத அதிகாரிகளுக்கு ஓகஸ்ட் மாத சம்பளத்தை வழங்க நிதி விடுவிக்கப்படாதெனவும் திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருகைதரவேணடுமெனவும், நோய்நிலைகளுக்கு உட்பட்டிருந்தால் அது குறித்து அரச வைத்திய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணிக்கு வருகைதராத அதிகாரிகள் , அரச சட்டதிட்டங்களின்15ம் அத்தியாயத்தின் விதிகளுக்கமைய சுயமாக தமது பதவியை கைவிட்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் கருதப்படுவார்கள் எனவும்தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில்

அடுத்த செய்தி

யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check