Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பிறந்த குழந்தையை வயலில் வீசிச்சென்ற தாய்

ஆடி 17, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பிறந்த  குழந்தையை  வயலில் வீசிச்சென்ற தாய்

பிறந்த சிசுவை தொப்புள்கொடியுடன் தாயொருவர் வயலில் வீசிச்சென்றுள்ள சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பரஹதெனிய சிங்கபுரம் பகுதியில் தாயொருவர் தான் பிரசவித்த குழந்தையை அங்குள்ள வயல்வெளியில் மரத்தின்கீழ் இட்டுச்சென்றுள்ளனர்.
குஙித்த இடத்தில் சிசு இருப்பதை அவதானித்த பிரதேச மகக்ள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
துரிதமாக குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் சிசுவை மீட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
தற்போது சிசுவுக்கு பொலிசாரின் பாதுகாப்புடன் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சிசுவை மரத்தின்கீழ் இட்டுச்சென்ற தாய் தொடர்பில் தகவல்கள் கிடைக்காத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

கண்டி எஹெலேபொல வளவில் மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அடுத்த செய்தி

யாழ் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

தொடர்புடைய செய்திகள்

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
யாழ் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில்  போராட்டம்

யாழ் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check