Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட்

ஆடி 16, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட்

ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்படவுள்ளது.
எதிர்வரும் 2028ம் ஆண்டு பெரிசின் லொஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

2028 ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி முதல் 29ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என போட்டிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டி – 20 போட்டிகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக அணிகளுக்கிடையே போட்டி நடைபெறும்.
நாளாந்தம் போட்டிகள் நடைபெறும். அதற்கமைய டி-20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும்.
சகல கிரிக்கட் போட்டிகளும் nலாஸ் ஏஞ்சல்சில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறுமென போட்டிக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

அடுத்த செய்தி

2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.