Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் , எதிர்கட்சி தலைவருடன் சந்திப்பு

மார்கழி 6, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் , எதிர்கட்சி தலைவருடன் சந்திப்பு

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ உள்ளிட்ட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் காப்ரோத், ஐக்கிய அமெரிக்காவுக்க குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் ஜூலி சாங் உள்ளிட்ட குழுவினருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (6) கொழும்பில் இடம்பெற்றது.

சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு கவனம் செலுத்தினர்.

USAID நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், விர்சா பெர்கின்ஸ் (டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி), USAID நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் Gabriel Grau, USAID இலங்கைப் பணியகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான Asta Zinbo, தென் ஆசியாவிற்கான திறைசேரியின் செயலாளர் ஜெரோட் மேசன் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் விவகார விசேட நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி

சிவப்பு சீனிக்கான VAT வரி நீக்க நடவடிக்கை

அடுத்த செய்தி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது..

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check