Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நோர்வூட் நியூவெளி பகுதியில் அமைச்சர் ஜீவனின் அதிரடி

ஆனி 18, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நோர்வூட் நியூவெளி பகுதியில் அமைச்சர் ஜீவனின் அதிரடி

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நியூவெளி தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க அடிக்கல் நாட்டப்பட்ட காணி பலவந்தமாக பிரதேசத்தை சேர்ந்த அரச அதிகாரி ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் தலையீட்டை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரி ஒருவர் தான் பணி புரியும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வீட்டு பயனாளிகளை மிரட்டி இடத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டடிருந்ததாக பொதுமக்கள் வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில் நேரில் சென்று சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.

குறித்த இடம் , காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து , அதனை தோட்ட
நிர்வாகம் முறையாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் , முறைகேடாக காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும்  பணிகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளும்  அதன்போது அங்கு வருகைதந்திருந்தனர்.

 

முந்தைய செய்தி

இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

அடுத்த செய்தி

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check