Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

ஆனி 15, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றிய துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவத்துடன் கூடிய முன்னணி தொழிற்சங்கத் தலைவரும் அரசியல்வாதியுமான துரை மதியுகராஜா அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்த பரந்த அறிவைக் கொண்டவர். அத்தோடு  தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் உரையாடகூடிய ஆற்றலுள்ளவர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானியாகவும், தொழிலாளர் கல்விப் பொறுப்பாளராகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யாப்புத் திருத்தக் குழுவின் உறுப்பினராகவும், மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினராகவும் எனப் பல பதவிகளை வகித்து அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியென்பது சுட்டிக்காட்டதக்கது.

முந்தைய செய்தி

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமில்லை நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய

அடுத்த செய்தி

ஐந்து ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

புரட்டாதி 25, 2026
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலை – கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 25, 2026
நவம்பர்  முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
அண்மைய செய்திகள்

நவம்பர் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்

புரட்டாதி 25, 2026
கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!
அண்மைய செய்திகள்

கார் பிரியர்களுக்கு இதோ ஒரு முக்கியமான தகவல்!

புரட்டாதி 25, 2026
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 இன்று ஆரம்பம்

புரட்டாதி 25, 2026
“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய்  மகன் ஜேசன் சஞ்சய்
அண்மைய செய்திகள்

“குடும்பத்தின் நற்பெயரை பாதுகாப்பது முக்கியம்”விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

புரட்டாதி 25, 2026
அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!
அண்மைய செய்திகள்

அப்பல்லோவில் ராம் சரண் மனைவிக்கு புதிய பொறுப்பு!

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு – ஜம்இய்யதுல் உலமா உறுதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
ஐந்து ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

ஐந்து ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check