Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வித்தியாசமான வெசாக் தான நிகழ்வுகள்

வைகாசி 25, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வித்தியாசமான வெசாக் தான நிகழ்வுகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் தானசாலைகள் , வெசாக் தோரணங்கள், ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அவற்றில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தானம் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கலாம்.

  • காலி – கராபிட்டியவுக்கு இடையிலான 381ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டியொன்று, பயணிகளுக்கான இலவச பஸ் சேவையை வெசாக் பௌர்ணமி தினத்தில் வழங்கியிருந்தது.
  • பானந்துறை பகுதியில் மக்களின் இதயத்தை ஈர்க்கும் மற்றுமொரு மனிதாபிமான தான நிகழ்வு இடம்பெற்றது. வீதியோரங்களிலும் கவனிப்பாரற்று கிடக்கும் நாய்க்குட்டிகளுக்கு, உரிய பராமரிப்பாளர்களை தேடி வழங்கும் தான நிகழ்வு இடம்பெற்றது.
  • பிலிமத்தலாவ பகுதியில் மரக்கறி தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையிலானோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கறிகளை பெற்றுச்சென்றனர்.
  • வெல்லவாய 5ம் கட்டை பகுதியில், மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நினைவுகூர்ந்து, நூடில்ஸ் தானசாலை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு வருகைதந்திருந்தபோது வெல்லவாய பிரதேச மக்களை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
  • கஹடகஸ்திஹிலிய துருக்குராகம பகுதியில் இன, மத பேதமின்றி முஸ்லிம் மக்களினால் தானசாலை நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
  • லுணுகல அத்தனகொல்ல பகுதியில் இந்து பேரவை அமைப்பினால் வெசாக் தினத்தில் பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் தானமாக வழங்கிவைக்கப்பட்டன.
முந்தைய செய்தி

சீரற்ற காலநிலை – சிவப்பு எச்சரிக்கை

அடுத்த செய்தி

சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் நிறைவு

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
சிவனொளிபாதமலை  யாத்திரைக்காலம் நிறைவு

சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் நிறைவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check