Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜகார்த்தா அருகே 6.5 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புரட்டாதி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவை அண்மித்த ஜாவா கடற்பகுதியில் இன்று (12) அதிகாலை 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகள் பகுதிக்கு வடகிழக்கே கடலில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் சுமார் 368 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் 5.9 ரிச்டர் என பதிவான அதிர்வின் அளவு பின்னர் திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளிலும், ஜாவா மற்றும் சுமாத்ராவின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

குறிப்பாக பான்டென், மேற்கு ஜாவா மற்றும் தெற்கு சுமாத்ராவின் தங்கமுஸ் பகுதிகளில் நில அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் சாத்தியமான பிந்தைய அதிர்வுகள் குறித்து இந்தோனேசிய புவியியல் மற்றும் பேரிடர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி

தலைமன்னாருக்கு அப்பால் மணல்திட்டில் சிக்கிய 17 வயது சிறுவன் மீட்பு

அடுத்த செய்தி

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
7  ஆண்டுகளுக்குப் பின்  இந்தியா வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.