Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த வியாக்கியான மனு நிராகரிப்பு

ஆடி 8, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த வியாக்கியான மனு நிராகரிப்பு

Social Media Post Templates

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், உச்சநீதிமன்றம் வியாக்கியானம்  வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சசநீதிமன்றத்தினால்  செல்லுபடியற்றதென உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரருக்கு வழக்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்  விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய  ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகரான சீ.டீ.லெனாவ என்பவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  அது தொடர்பில் சமூக மட்டத்திலும்  பல்வேறு கருத்துக்கள் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

மொட்டுக்கட்சியின் ஆதரவு யாருக்கு? பெசில் அறிவிப்பு

அடுத்த செய்தி

நாளை பாடசாலைகள் இயங்குமா? கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நாளை பாடசாலைகள் இயங்குமா?  கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளை பாடசாலைகள் இயங்குமா? கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check