Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

ஆடி 1, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

நாடு முழுவதிலுமுள்ள சகல பாடசாலைகளின் முன்பாகவும் நாளை செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களின் பங்கேற்புடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் அதிபர் – ஆசிரியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின்போது , அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பவற்றுக்கு கண்டனம் தெரிவித்தே குறித்த கறுப்புகொடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகவிலாயர் சந்திப்பின்போது ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அரசாங்கம் உரிய தீர்வொன்றை வழங்காத பட்சத்தில் போராட்டம் தீவிரப்படுத்தப்படுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பொலிசாரின் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தின்போது 10 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி

கிழக்கின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

அடுத்த செய்தி

சிரேஷ்ட அரசியல்வாதி இரா. சம்பந்தன் காலமானார்

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
சிரேஷ்ட அரசியல்வாதி இரா. சம்பந்தன் காலமானார்

சிரேஷ்ட அரசியல்வாதி இரா. சம்பந்தன் காலமானார்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check