Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

ஆனி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதவான், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோவுக்கு வெற்றி

அடுத்த செய்தி

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.