Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட ரயில் கட்டுப்பாட்டாளர்கள்

எனினும் சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

ஆனி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட ரயில் கட்டுப்பாட்டாளர்கள்

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கும், போக்குவரத்து துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணைகளை முன்னெடுத்து தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்க உறுதியளிக்கபட்டதை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(10) பயணிகள் ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கபடுமெனவும், பயணிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியுமெனவும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மாத்திரம் குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி

தமிழ் சினிமாவின் இமயம் சரிந்தது

அடுத்த செய்தி

சதோசவில் இன்று முதல் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்க திட்டம்!

தொடர்புடைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
லங்கா சதொச ஊடாக 3 தேங்காய்  , 5 கிலோ  நாட்டரிசி

சதோசவில் இன்று முதல் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்க திட்டம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.