Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ரஷ்யாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் – 15 பேர் பலி

ஆனி 24, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
ரஷ்யாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்  – 15 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு தகெஸ்தான் மாகாணத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதிரியார் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் போராட்டக்காரர்கள் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகெஸ்தான் குடியரசின் தலைவர் செர்ஜி மெலிகோவ் தெரிவித்தார்.

டெர்பென்ட்டில் உள்ள தேவாலயத்தின் மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட பாதிரியார் தகெஸ்தான் பொது கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ஷமில் காதுலேவ் அவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். 66 வயதான அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவரென தெரியவந்துள்ளது.

மதவழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி

அடுத்த செய்தி

நான்கு மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
நான்கு மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

நான்கு மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check