இந்திய தலைநகர் புதுடெல்லியில் இயங்கும் டொக்டர் கலாம் சர்வதேச ஒன்றியம், தரமான கல்விக்கானசர்வதேச அமைப்பு மற்றும் தெற்காசிய சர்வதேச அமைப்பு, ஆகிய ஸ்தாபனங்களினால்ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு 2024 நடைபெறவுள்ளது.
மே மாதம் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை இந்திய தலைநகர் புதுடெல்லியில் குறித்த சர்வதேச மாநாடு நடைபெறும்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார்கலந்துகொள்ளவுள்ளார்.









