Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஹெட்டன் நகரில் நடைபாதைகளில் வர்த்தகம் செய்ய தடை

ஐப்பசி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஹெட்டன் நகரில் நடைபாதைகளில் வர்த்தகம் செய்ய தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹெட்டன் நகரில் நடைபாதைகளில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி வர்த்தக செயற்பாடுகளுக்கென ஹட்டன் நட்சத்திர சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள பகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கை அடிப்படையில் இந்த நிலத் துண்டுகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்ட நிலையில்,  146 நிலத்துண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனூடாக ஹட்டன் டிக்கோயா நகர சபை  ரூ. 36 இலட்சத்திற்கும் அதிகமான (ரூ. 36இ68இ000) வருமானத்தை ஈட்டியுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன  தெரிவித்தார்.

இதேவேளை டெண்டர்கள் மூலம் நிலங்களை பெற்றவர்களிடமிருந்து டெண்டர் தொகைக்கு மேலாக குப்பை வரி மற்றும் வணிக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்   நகர சபையால் வழங்கப்பட்ட அளவுகோல்களின் படி வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.

 

 

 

 

முந்தைய செய்தி

ஜப்பானில் 6 மெக்னிடியூட் நிலநடுக்கம்

அடுத்த செய்தி

உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு விருது இலங்கைக்கு

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள்  இடைநிறுத்தம்

உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு விருது இலங்கைக்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check