Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில்… 39 பேர் பலி

புரட்டாதி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், சினிமா, முதன்மை செய்தி
A A
விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில்… 39 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற த.வெ.க.இ தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசல் சிறவர்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர் .

நுாற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடவுள்ளதோடு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உடல்நல பிரச்னை உள்ளவர்கள் சனநெரிசலில் சிக்குண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் பலியாகியுள்ளனர்

குறித்த சம்பவம் தமிழகம் முழுதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

நடிகர் விஜய் பங்கேற்ற அரசியல் கூட்டத்தில் சனநெரிசலில் 29 பேர் பலி

அடுத்த செய்தி

விஜய் கைதுசெய்யப்படுவாரா?

தொடர்புடைய செய்திகள்

உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
விஜய் கைதுசெய்யப்படுவாரா?

விஜய் கைதுசெய்யப்படுவாரா?

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check