Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

குளியாப்பிட்டியவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட்ட பிரதியமைச்சர்கள்

ஆவணி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
குளியாப்பிட்டியவில் விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட்ட பிரதியமைச்சர்கள்

குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்களை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் நாமல் சுதர்சன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.

பாடசாலை வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களின் நிலை குறித்து ஆராய அரச அதிகாரிகள் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

குறித்த விபத்தில் 02 மாணவர்கள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் உயிரிழந்தனர் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் குளியாபிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதியமைச்சர்களான நாமல் சுதர்சன,நாமல் கருணாரத்ன, வடமேற்கு மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய உள்ளிட்டோருடன் அரச அதிகாரிகளும் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் நலனை விசாரித்தனர்.

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி

அடுத்த செய்தி

ஹட்டனில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தாருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
ஹட்டனில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தாருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி

ஹட்டனில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தாருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.