Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

 முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு

ஆவணி 24, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ராஜித சேனாரத்னவுக்கு வெள்ளை வேன் வழக்கிலிருந்து  விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 29 ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறினால் அவரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவரின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் உரிய காணிப் பதிவு அலுவலகங்கள் மற்றும் அவர் வசிக்கும் வீடுகளின் பிரதேச செயலகங்களிலிருந்து பெறப்பட்டு வருவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கொரிய நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய ஒப்பந்தமொன்றை வழங்கி அரசாங்கம் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் ராஜித சேனாரத்ன ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 29 ம் திகதி ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ‘பிரகடன உத்தரவை’ பிறப்பித்துள்ளது.

முந்தைய செய்தி

சகலவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் புஜாரா

அடுத்த செய்தி

நைஜீரிய – கெமரூன் எல்லையில் வான்வழி தாக்குதல் 35 பலி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
நைஜீரிய – கெமரூன் எல்லையில்  வான்வழி தாக்குதல் 35 பலி

நைஜீரிய - கெமரூன் எல்லையில் வான்வழி தாக்குதல் 35 பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.