Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சகலவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் புஜாரா

ஆவணி 24, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
சகலவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் புஜாரா

இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட ச்சட்டீஸ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட், வீ.வீ.எஸ் லக்ஸ்மன் ஆகியோருக்கு பின்னர் இந்திய அணியின் தடுப்பு சுவராக புஜாரா போற்றப்பட்டார். இந்திய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருநாள் மற்றும் டீ ருவென்றி போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ள போதும், ஒரு டெஸ்ட் வீரராகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டார். 103 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 7195 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 51 ஓட்டங்களையே பெற்றுள்ளார். முதல்தர போட்டிகள் , குழு ஏ நிலை போட்டிகளென மிகச்சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள புஜாரா பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு ஜீன் மாதம் உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட கிடைத்தமை தான் பெறும் கௌரவமாக கருதுவதாகவும், அவர் தனது ஓய்வு குறித்த அறிவிப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி

கிரிக்கட்டில் பிரகாசிக்கும் சனத் – முரளியின் வாரிசுகள்

அடுத்த செய்தி

 முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
ராஜித சேனாரத்னவுக்கு வெள்ளை வேன் வழக்கிலிருந்து  விடுதலை

 முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.